புதுவையில் பி, சி பிரிவு பணிகளுக்கான வயது வரம்பை 3 ஆண்டு உயர்த்த வேண்டும் - ராமதாஸ்
புதுவையில் ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி வாடிக் கொண்டிருக்கின்றனர் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
24 Aug 2024 10:40 AM ISTஜிப்மர் கட்டுமானப் பணிகள் விவகாரம் - ஒரு வாரத்தில் சான்றிதழ் வழங்க புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
சுற்றுச்சூழல் ஒப்புதல் இல்லாமல், புதிய கட்டிடங்களுக்கு பணி முடிப்பு சான்றிதழ் வழங்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 Feb 2024 4:36 PM ISTஆட்டோ சவாரிக்கு புதிய செயலியை அறிமுகப்படுத்த புதுச்சேரி அரசு திட்டம்
மொபைல் செயலியின் மூலம் ஒழுங்கான முறையில் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Nov 2023 11:51 PM ISTபுதுச்சேரி அரசு சார்பில் ஊழியர்களுக்கு ரூ.11 ஆயிரம் போனஸ்
புதுச்சேரி அரசு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளது.
9 Nov 2023 9:11 AM ISTதீபாவளியை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.490 வழங்கப்படும் - புதுச்சேரி அரசு அறிவிப்பு
குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரைக்கு பதில் ரூ .490 வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
7 Nov 2023 8:57 PM ISTமுதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் இடையே மோதல்
பதவிநீக்கம் செய்யப்பட்ட சந்திரபிரியங்காவின் அலுவலகத்துக்கு போட்டி போட்டு சீல் வைத்ததால் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
24 Oct 2023 11:42 PM ISTகோவில் நில அபகரிப்பு வழக்கு; சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை - ஐகோர்ட்டில் புதுச்சேரி அரசு உறுதி
குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட எவரையும் விட்டுவிடப்போவதில்லை என புதுச்சேரி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
26 Sept 2023 9:36 PM ISTபுதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளில் முக கவசம் கட்டாயம்; புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடுகள் - புதுச்சேரி அரசு அறிவிப்பு
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடுகள் விதித்து இருப்பதுடன் பள்ளி, கல்லூரிகளில் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கி அரசு அறிவித் துள்ளது.
28 Dec 2022 2:39 AM ISTரூ.500 மதிப்புள்ள இலவச பொங்கல் தொகுப்பை வழங்க புதுச்சேரி அரசு முடிவு
பொங்கல் பண்டிகைக்கு ரூ.500 மதிப்புள்ள இலவச பொங்கல் தொகுப்பை வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.
22 Dec 2022 3:43 PM ISTசொகுசு கப்பலை திருப்பி அனுப்பியது புதுச்சேரி அரசு
சென்னையில் இருந்து புறப்பட்டு புதுச்சேரிக்கு வந்த சொகுசு கப்பல் அனுமதி இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டது
10 Jun 2022 11:19 AM IST